உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு  தின விழா 

கூட்டுறவு  தின விழா 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜினு அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்பட்டது. இதில் பயிற்சியாளர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடந்தன. இவ்விழாவில் முதல்வர் ரகுபதி, சிறப்பு விரிவுரையாளர்கள் தங்கமணி, சேது, பொற்செல்வன், மனோஜ், பிரகாஷ், கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை