உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் போட்டி

முதுகுளத்துார், ; முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் நேதாஜி இளைஞர் அணி மற்றும் சிவன் 11 அணி நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், சாயல்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.இதில் கமுதி அணி முதல் பரிசு, கீழக்காஞ்சிரங்குளம் அணி இரண்டாம் பரிசு, ஆப்பனுார் அணி மூன்றாம் பரிசு, பொசுக்குடி அணி நான்காம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கீழக்காஞ்சிரங்குளம் நேதாஜி இளைஞர் அணி, கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ