மேலும் செய்திகள்
முதியவர் சாவு
22-Feb-2025
திருவாடானை: திருவாடானை அருகே புல்லுார் கண்மாயில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. நேற்று காலை 10:00 மணிக்கு கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயது பெண் புள்ளி மான் வெள்ளையபுரம் ரோட்டில் சென்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. வனத்துறையினர் சென்று மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.
22-Feb-2025