மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
30 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
30 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
31 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
32 minutes ago
திருவாடானை: ஏகாதசியை முன்னிட்டு, திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
30 minutes ago
30 minutes ago
31 minutes ago
32 minutes ago