உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர் அருகே மரங்களில் பரவிய தீ

உப்பூர் அருகே மரங்களில் பரவிய தீ

திருவாடானை: உப்பூர் அனல் மின்நிலையம் அருகே உள்ள சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.அப்பகுதியினர் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்