உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஐந்திணை மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஐந்திணை மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தைனேஸ்ராஜ் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை