உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குரூப்-4 மாதிரி தேர்வு

குரூப்-4 மாதிரி தேர்வு

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மாதிரி தேர்வு நடந்தது. 80 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, சிவராஜவேல் பயிற்சி நிறுவனம் மையம் சரவணன், நுாலகர் அற்புத ஞான ருக்மணி மற்றும் நுாலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி