உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டு சீட்டுப் படிவம் வழங்குதல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டு சீட்டுப் படிவம் வழங்குதல்

கீழக்கரை: -கீழக்கரை தாலுகா அலுவலகத்தின் சார்பில், 85 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓட்டு செலுத்தும் விதமாக ஓட்டு சீட்டு பெறக் கோரும் படிவம் 12-டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதன் மூலமாக முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓட்டு சாவடிக்கு வராமல் தபால் மூலமாக ஓட்டு செலுத்தும் வகையில் நடைமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கீழக்கரை தாசில்தார் பழனிகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை