உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் இன்று 11 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் இன்று 11 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கு இன்று (ஜூன் 11) முதல் ஜூன் 13 வரை கிராம கணக்குகள் சரிபார்க்கும் ஜமாபந்தி நடக்கிறது.இன்று ஆனந்துார் உள் வட்டத்திற்கு உட்பட்ட சாத்தனுார், ஆணையர் கோட்டை, ராதானுார், கோவிந்தமங்கலம், ஓடக்கரை, ஆனந்துார், திருத்தேர்வளை, கொக்கூரணி, சேத்திடல், வரவணி, செங்குடி ஆகிய 11 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.இப்பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்து பயன்பெறுமாறு ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை