மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் காந்தாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் நேற்று காலை 10:30 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்கள் சித்தி விநாயகர், காந்தாரியம்மன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago