மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
18 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
18 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
18 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
திருவாடானை: திருவாடானை அருகே பாரூர் கிராமத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., கோவிந்தன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பெண் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களை கண்காணிப்பது பெற்றோரின் கடமை. டூவீலர்கள் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீறி செல்லக்கூடாது அறிவுரைகள் வழங்கப்பட்டது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago