உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

கமுதி : கமுதி அருகே நாராயணபுரம் கல்லுப்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் மருத்துவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட மருத்துவர் அணி தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மதன் முன்னிலை வகித்தார்.முகாமில் பல் மருத்துவம், பொது மருத்துவம், ரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு, இதயம் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்