மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
8 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
8 hour(s) ago
கீழக்கரை : கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்தார். இயற்பியல் துறை விரிவுரையாளர் இளமுருகு வரவேற்றார். துணை முதல்வர் கணேஷ் குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி டீன் உதயகுமார், துணை முதல்வர் (ஓய்வு) ஜாகிர் உசேன், தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் தீனதயாளன், முதலாம் ஆண்டு துணைத் தலைவர் முத்துக்குமார் பங்கேற்றனர். இயற்பியல் துறை விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago