மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
18 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
18 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
18 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
18 hour(s) ago
பரமக்குடி: பரமக்குடி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் ஜெகநாதன் தலைமை வகித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து தலைவர் இளங்குமரன், செயலாளர் சுப்பையா, பொருளாளர் தியாகராஜன் பொறுப்பேற்றனர். அப்போது 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து கவுரவிக்கப்பட்டது. மேலும் நலிவடைந்த பலருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சவுந்தர நாகேஸ்வரன், சுப்பிரமணியன், தினகரன், லயன்ஸ் முன்னாள் நிர்வாகிகள் பாஸ்கரபாண்டியன், கண்ணப்பன், மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago