மேலும் செய்திகள்
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 239 பேர் 'ஆப்சென்ட்'
04-Mar-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் 238 பேர் ஆப்சென்ட் ஆகினர். பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 64 தேர்வு மையங்களில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 14,203 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 152 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வில் மாணவர்கள் 222 பேரும், தனித்தேர்வாளர்கள் 16 பேர் என 238 பேர் ஆப்சென்ட் ஆகினர். அடுத்து மார்ச் 11 ல் கணிதம், வணிகவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
04-Mar-2025