மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
32 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
32 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
33 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
34 minutes ago
திருவாடானை : திருவாடானையை சேர்ந்தவர் அமுதா 55. இவர் திருவாடானை அருகே பதனக்குடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் அமுதா புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். அவரை திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, வசந்தபாரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
32 minutes ago
32 minutes ago
33 minutes ago
34 minutes ago