உள்ளூர் செய்திகள்

ரம்ஜான் தொழுகை

ராமேஸ்வரம் : ரம்ஜான் பண்டிகையையொட்டி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இஸ்லாமிய பெண்கள்சிறப்பு தொழுகை நடத்தினர்.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ஈத்கா திறந்த வெளி மைதானத்தில் ஜமாத் தலைவர் சியாமுதீன் தலைமையில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் சிறப்பு தொழுகை செய்து பிரார்த்தனை செய்தனர்.இதில் ஜமாத் உதவி தலைவர் செய்யது முகமதுஆலிம், செயலாளர் நுார்முகைதீன், பொருளாளர் நுாருல் ஜமீர், நிர்வாகிகள் செய்யது ராஜா, ஆஷிக் சுல்தான் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ