உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் புதிய கலெக்டர்

ராமநாதபுரம் புதிய கலெக்டர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுத்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நகராட்சி நிர்வாகங்களின் இணை கமிஷனராக இருந்த சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.விஷ்ணு சந்திரன் 2023 மே மாதம் ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு மற்றும் இரு மாதங்கள் ராமநாதபுரத்தில் கலெக்டராக பணி புரிந்துள்ளார். இவருடன் நியமிக்கப்பட்ட இவரது மனைவி ஆஷா அஜித் சிவகங்கை கலெக்டராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை