உள்ளூர் செய்திகள்

தொட்டியை அகற்றுங்க

திருவாடானை: திருவாடானை ஓரியூர் அருகே புலியூரில் சேதமடைந்த நீர்த் தேக்க தொட்டி ஆபத்தான நிலையில் இருந்ததால் இடிக்கப்பட்டது. நீண்ட நாள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளது. சிறுவர்கள் விளையாடும் இடத்தில் தொட்டி அகற்றப்படாமல் இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ