மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. கடலாடி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜன், பொருளாளர் போஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மாயமலை பேசினார்.கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago