மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சியின் சார்பில் ரூ.1கோடியே 61 லட்சத்தில் நவீன மின்தகன மேடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் மற்றும் சந்தை திடல் அருகே காம்பவுண்டு சுவற்றுடன் கூடிய மயான பகுதி அமைந்துள்ளது.இங்கு திறந்தவெளியில் முன்பு தகனம் செய்யப்பட்டு வந்தது. அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.1 கோடியே 61 லட்சத்தில் அமைக்க்பட்டுள்ள மின் மயானத்தில் சோதனை இயக்கம் செய்து பார்க்கப்பட்டது.நவீன மின் தகன மேடையை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஊழியர்களிடம் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் மணிமேகலை, பாக்கியராஜ், சிவகங்கை மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன், உதவியாளர் முத்துராமலிங்கம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், மக்கள் பங்கேற்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago