உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மணல் திருட்டு, டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது

மணல் திருட்டு, டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது

திருவாடானை, : திருவாடானை அருகே நகரிகாத்தான் பாசானி ஆற்றில் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது. நகரிகாத்தான் குரூப் வி.ஏ.ஒ., கோகுல்நேசன் புகாரில் திருவாடானை எஸ்.ஐ. கோவிந்தன், முருகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சென்றனர். அப்போது டிராக்டரில் சிலர் மணல் திருடுவது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், பாண்டுகுடி பாண்டியை 29., கைது செய்து, நாகனேந்தல் செல்வம், சேமணிவயல் பிரகாஷ் ஆகியோரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ