மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
6 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
6 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
6 hour(s) ago
ராமநாதபுரம், : ராமநாதபுரம் உழவர் மையம் நுழைவுப்பகுதி குப்பை கொட்டும் இடமாகியுள்ளதால் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் லேத்தஸ் பங்களா ரோட்டில் உள்ள வேளாண் அலுவலகம் வளாகம், உழவர் மையத்திற்கு தினமும் பணியாளர்கள், விவசாயிகள் பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உழவர் மையம் நுழைவுப்பகுதி குப்பை கொட்டும் இடமாகியுள்ளது.இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சமூக விரோதிகள் இங்கு புகைப்பிடித்தால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அகற்ற வேளாண் அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago