உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

உச்சிபுளி: உச்சிபுளி அருகே தாமரைக்குளத்தில் முகவை பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பருவநிலை கால மாற்றம் பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கு நடந்தது. குயவன்குடி வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஜெகதீசன், மதுரை சி.சி.டி., திட்ட இயக்குனர் ஜான் பிரிட்டோ பருவகால நிலை மற்றத்திற்கு ஏற்ப சாகுடி முறை குறித்து பேசினர். நிறுவன முதன்மை செயல் அலுவலர் சுரேஷ்குமார், நிர்வாக இயக்குனர்லீலாவதி, இயக்குனர் கோவிந்தராமு, விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ