மேலும் செய்திகள்
மாசாணி அம்மன் கோயில் விழா
08-Feb-2025
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் பழமை வாய்ந்த அழகு நாயகி அம்மன், அழகு சுந்தரேஸ்வரர் கோயிலில் பிப்.,17ல் மாசி களரி சிவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது.பிப்.,25 மாலை 508 விளக்கு பூஜையும், பிப்., 28ல் சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பூக்குழி இறங்குவதற்கான பூ வளர்த்தலும், மறுநாள் அதிகாலை கரகம் எடுத்து வந்து பூக்குழி உற்ஸவ விழாவும் நடக்கிறது.
08-Feb-2025