உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிநேகவல்லி அம்மன் ஆடித் தபசு அலங்காரம்

சிநேகவல்லி அம்மன் ஆடித் தபசு அலங்காரம்

திருவாடானை,: திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.6ல் தேரோட்டம் நடந்தது. நேற்று ஆடித் தபசு அலங்காரத்தில் சிநேகவல்லி அம்மன் அருள்பாலித்தார். இன்று (ஆக.9) காலை 8:30 முதல் 10:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஆக.11ல் சுந்தரர் கைலாய காட்சி, மறுநாள் உற்ஸவ சாந்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை