உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எஸ்.டி.பி.ஐ.,புதிய நிர்வாகிகள் தேர்வு

எஸ்.டி.பி.ஐ.,புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்புல்லாணி : எஸ்.டி.பி.ஐ., கட்சியின் திருப்புல்லாணி ஒன்றிய பொதுக்குழு கூட்டம் திருப்புல்லாணியில் நடந்தது. மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளான ராமநாதபுரம் முகமது சுலைமான் மற்றும் பாம்பன் முகமது சுலைமான் முன்னிலையில் நடந்தது.எஸ்.டி.பி.ஐ., திருப்புல்லாணி ஒன்றிய தலைவராக ராஜ்குமார், துணைத் தலைவராக அப்துல் வகாப், முகமது மீராசா, முகமது குதுபுதீன், செயலாளராக ஜாஸ் அகமது, இணைச் செயலாளராக பாபுல் ஜன்னா, நசீர் மைதீன், பிரபு, பொருளாளராக முகம்மது அலி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ