உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் ரயில் பாலத்தை மிதவை கப்பல் கடந்தது

பாம்பன் ரயில் பாலத்தை மிதவை கப்பல் கடந்தது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்த மிதவை கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் சென்றது.மஹாராஷ்டிரா பெலாப்பூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மிதவை கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் செல்ல நேற்று முன்தினம் பாம்பன் கடற்கரைக்கு வந்தது. இங்குஉள்ள ரயில் பாலத்தை கடந்து செல்ல கப்பல் கேப்டன், துறைமுக அலுவலரிடம் மனு அளித்தார். அனுமதிகிடைத்ததால் நேற்று மதியம் பாம்பன்ரயில் துாக்கு பாலம் திறந்ததும் மிதவை கப்பல் கடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா கடலில் ரோந்து சுற்றிய இந்திய கடலோர காவல் படையின் கப்பல், பாக்ஜலசந்தி கடலில் கண்காணிப்பில் ஈடுபட ரயில் பாலத்தை கடந்துசென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை