உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

திருவாடானை : திருவாடானை அருகே கற்காத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 70. நேற்றுமுன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் டீ குடிப்பதற்காக கடையை நோக்கி நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அதே இடத்தில் பலியானார். திருவாடானை எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி தப்பி ஓடிய வாகன டிரைவரை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்