உள்ளூர் செய்திகள்

திருடியவர் கைது

பரமக்குடி : பரமக்குடி அருகே உலையூர் கிராமத்தில் ஸ்ரீ வீர பெருமாள் கோயில் உள்ளது. கோயில் பிரதான கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த மூன்று குத்து விளக்குகள் காணாமல் போனது. விளத்தூர் பார்த்திபன் 52, புகாரில் முதுகுளத்துார் அருகே பிரபக்களூரைச் சேர்ந்த மங்களநாதன் 42, கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து மூன்று குத்து விளக்குகளை சத்திரக்குடி போலீசார் கைப்பற்றிய நிலையில் மங்களநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ