உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்றைய நிகழ்ச்சி (13.7.2026)

இன்றைய நிகழ்ச்சி (13.7.2026)

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிஷேக, வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி,  காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.   சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி,  காலை 7:00 மணி. எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.   மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி. வல்லபை  ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிஷேக ஆராதனை,  காலை 7:00மணி. சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி,  மாலை 6:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம்,  காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான்,  காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார்,  மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார்,  காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி,  காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. மண்டல பூஜை: உதிரமுடையார் அய்யனார், கருப்பணசாமி, பகவதி அம்மன் கோயில், அத்தியூத்து, காலை 9:15. கும்பாபிஷேகம்: பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில், முதுனாள், காலை 7:32 மணி.  -பொது பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்: கோசுவாமி மடம், ராமேஸ்வரம், ஏற்பாடு: கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை, காலை 10:15 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி