உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

திருவாடானை:' திருவாடானை அருகே ஆதியூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. 15 அணிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிவகங்கை, புதுக்கோட்டை பகுதி காளைகள் கலந்து கொண்டன. ஏற்பாடுகளை ஆதியூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை