உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் 12.5 பவுன் நகை திருட்டு

வீட்டில் 12.5 பவுன் நகை திருட்டு

தொண்டி: தொண்டி அருகே மண்மலகரையை சேர்ந்தவர் நதியா 45. தற்போது எம்.ஆர்.பட்டினத்தில் குடியிருக்கிறார். நேற்று காலை 7:00 மணிக்கு கதவை திறந்து வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்றார். மதியம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கபட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த நதியா நகை இருந்த இடத்தை பார்த்த போது 12 பவுன் 4 கிராம் நகை திருடு போயிருந்தது. நதியா புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை