மரங்கள் சேதம் 2 பேர் கைது
தொண்டி : தொண்டி அருகே முகிழ்த்தகம் சர்ச் குடியிருப்பை சேர்ந்தவர் ரூபி 40. முன்விரோதம் காரணமாக இவருக்கு சொந்தமான மரங்கள், வேலி சேதப்படுத்தபட்டது. ரூபியின் உறவினர் துர்கா தாக்கப்பட்டார்.ரூபி புகாரில் தொண்டி போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த ஜேசுராஜ் 55, கஸ்பார் 67, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.