உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் 4 வீடுகள் சேதம்

மழையால் 4 வீடுகள் சேதம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பெய்த மழையால் முகிழ்த்தகம், பாகனுார், கலியநகரி ஆகிய கிராமங்களில் நான்கு ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. வருவாய்த்துறையினர் பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை