மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
6 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
6 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
6 hour(s) ago
ராமேஸ்வரம் : -தனுஷ்கோடி கடற்கரையில் 4000 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பக காப்பகத்தில் புதைத்து பாதுகாக்கின்றனர்.ஜன., முதல் ஏப்., வரை சீசனில் இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் தனுஷ்கோடி கடற்கரையில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். அதன்படி நேற்று 8 ஆமைகள் தனுஷ்கோடி கடற்கரையில் இட்டுச் சென்ற 1050 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.இதனை தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள பாதுகாப்பு பொரிப்பகத்தில் வனத்துறையினர் புதைத்தனர். ஜன., முதல் தற்போது வரை 4000 முட்டைகள் சேகரித்து பொரிப்பகத்தில் பாதுகாத்துள்ளனர்.இந்த முட்டைகள் 52 முதல் 60 நாட்களுக்கு பின் குஞ்சு பொரித்து குழியில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியில் வரும். இதனை சேகரித்து கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago