உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாலிபர் மீது வழக்கு

வாலிபர் மீது வழக்கு

திருவாடானை : திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 10 ம் வகுப்பு படிக்கிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் 22. இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற போது சிறுமி கர்ப்பமானது தெரிந்தது.சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் ஈஸ்வரனை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை