உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாய் கடித்து மான் இறப்புமின்னல் தாக்கி மாடு பலி

நாய் கடித்து மான் இறப்புமின்னல் தாக்கி மாடு பலி

திருவாடானை : திருவாடானை அருகே சேந்தனி கண்மாயில் மான்கள் கூட்டமாக வாழ்கின்றன. நேற்று காலை 2 வயதுள்ள ஒரு பெண் புள்ளி மான் கண்மாயை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.மானை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் உடல் பரிசோனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மானை புதைத்தனர்.*திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்தவர் ராமாயி. இவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது மின்னல் தாக்கி இறந்தது. கால்நடை டாக்டர் உடலை பரிசோதனை செய்தார். அதன்பின் புதைக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை