உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.20 ஆயிரம்

குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.20 ஆயிரம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற மிளகாய் சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 500 குவிண்டால் (ஒரு குவிண்டால் 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்திருந்தன. முதல்தர பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 500 முதல், 15 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியது. வறட்சியால் மிளகாய் வயல்களில் வத்தல் சாகுபடி குறைந்துள்ளதால் சந்தைக்கு குறைந்த அளவிலான மூடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை