உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி ஏற்பு

தேவிபட்டினம் : தேவிபட்டினம் கடற்கரை போலீஸ்ஸ்டேஷனில் ராமநாதபுரம் கடலோர காவல் குழும எஸ்.பி., ஹரிஹரன் பிரசாத் தலைமையில் போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், மரைன் எஸ்.ஐ., அய்யனார் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ