உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.,வினர்

இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.,வினர்

கீழக்கரை: கீழக்கரை ஹிந்து பஜார் பகுதியில் அ.தி.மு.க., 54ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நகர் துணைச் செயலாளர் குமரன் முன்னிலை வகித்தார். இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செல்வ கணேச பிரபு வரவேற்றார். பொருளாளர் ஹரி நாராயணன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் வேலன், மீனவர் அணி செயலாளர் முனியசாமி, திருப்புல்லாணி மத்திய ஒன்றிய ஐ.டி., விங்க் வினோத்குமார், சிவராமலிங்கம், நவாப் கான், நுாருல் அமீன், ரஹீம், ஜேம்ஸ் உட்பட ஏராளமான அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை