உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனிப்பொழிவு அதிகரிப்பு

பனிப்பொழிவு அதிகரிப்பு

திருவாடானை: திருவாடானை பகுதியில் சூரிய உதயத்திற்கு பிறகும் பனிப்பொழிவு அதிகமாக காணபட்டது. இந்தாண்டு பனிப்பொழவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை மிக அதிகமாக இருந்தது. காலை 7:00 மணி வரையும் மூடுபனி காணபட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி