மேலும் செய்திகள்
திருவாடானை கோயிலில் பைரவாஷ்டமி யாக பூஜை
24-Nov-2024
திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிேஷகத்தையொட்டி விநாயகர், முருகன் வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
24-Nov-2024