மேலும் செய்திகள்
ரத்த தானம்
11-Oct-2025
ராமநாதபுரம்: குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த விழாவில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அதிகமாக ரத்த தானம் செய்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மருத்துவக்கல்லுாரி முதல்வர் அமுதாராணி வாழ்த்து தெரிவித்தார். சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட தலைவர் முனியராஜ், மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி, இணைச்செயலாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
11-Oct-2025