உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரியநாச்சியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்

அரியநாச்சியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வைத்தியனேந்தல் கிராமத்தில் அரியநாச்சியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். பின் அரியநாச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை