மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
30-Jul-2025
ராமநாதபுரம்,: பரமக்குடியில் லோடுமேன் சித்திரை கண்ணன் 49, என்பவரைகொலை செய்த வழக்கில் அருண்குமாரை 28, பரமக்குடி டவுன்போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில்ஈடுபடுவதை தடுக்க எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். போலீசார் அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
30-Jul-2025