உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி பஸ் ஸ்டாண்ட் அருகே வட்டார வேளாண்மை தொழில்நுட்ப இயக்கத்தின் சார்பில் தெருக்கூத்து மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. அரசு வழங்கக்கூடிய விவசாய அடையாள அட்டைகளையும், விவசாய அடையாள எண் பெறுவதற்கு ஆதார் அட்டை மற்றும் ஆதாரங்களுடன் இணைக்கப்பட்ட அலைபேசி, நிலப்பட்டா போன்ற ஆவணங்களையும் வழங்கி இ--சேவை மையத்தில் பதிவு செய்து விவசாயிகள் அடையாள அட்டை பெறுவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை