உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் துாய்மையான வாக்காளர் பட்டியலின் முக்கியத்துவம் மற்றும் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடந்தது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், கற்பகவள்ளி, வென்சிலா, வினோத்குமார், நுாலகர் ராஜிவ் பங்கேற்றனர்.–––––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை