உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு பயிற்சி முகாம்

விழிப்புணர்வு பயிற்சி முகாம்

பரமக்குடி: பரமக்குடி ஊராட்சி ஒன்றிய மகளிர் குழு பொறுப்பாளர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.பரமக்குடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்த முகாமை வட்ட வழங்கல் அலுவலர் கோகுல்நாத் துவக்கினார். நுகர்வோர் சங்க நிர்வாகி பேராசிரியர் பாலசுப்ரமணியம், முதுகுளத்துார் சங்க நிர்வாகி துரைப்பாண்டி பேசினர்.பரமக்குடி நுகர்வோர் சங்க தலைவர் மாதவன், பேராசிரியர் மனோகரன், தங்கச்சிமடம் சங்க நிர்வாகி ஜான் போஸ் ஆகியோர் நுகர்வோருக்கான கடமைகள், உரிமைகள் குறித்து பேசினர். வருவாய் அலுவலர் கார்த்திக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி