உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடு மேய்க்க சென்றவர் பலி

ஆடு மேய்க்க சென்றவர் பலி

திருவாடானை, : திருவாடானை அருகே தீர்த்தான்குன்றத்தை சேர்ந்தவர் ரெத்தினம் 50. நேற்று காலை ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மயங்கி விழுந்து இறந்தார். ரெத்தினம் மனைவி மணிமேகலை புகாரில் திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ